• Dec 04 2023

அடுத்த விக்கெட் அவுட்... பிக் பாஸ் விட்டு வெளியேறிய அன்ன பாரதி...ஒரு நாளைக்கு வாங்கிய சம்பளம்...

subiththira / 3 weeks ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் 7வது சீசன் விஜய் தொலைக்காட்சியில் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு நிகழ்ச்சி. 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சி ஆரம்பம் முதலே பரபரப்பின் உச்சமாக ஓடுகிறது. நேற்று ஞாயிற்றுக்கிழமை எபிசோடில் ரசிகர்களே எதிர்ப்பார்க்காத வண்ணம் பிரதீப் Red Card கொடுக்கப்பட்டு வெளியேறினார்.


அவர் வெளியேறியதில் இருந்து ரசிகர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சி மீது தங்களது வெறுப்பை காட்டி வருகிறார்கள். அதேபோல் வைல்டு கார்ட்டு என்ட்ரியா கடந்த வாரம் உள்ளே நுழைந்த அன்ன பாரதியும் வெளியேறியுள்ளார்.


ஏன் இந்த பிக்பாஸில் இப்படியெல்லாம் நடக்கியது என ரசிகர்கள் தங்களது கருத்துக்களை வெளிப்படுத்திய வண்ணம் உள்ளனர். ஒரே வாரத்தில் பிக்பாஸ் 7 வீட்டைவிட்டு வெளியேறிய அன்ன பாரதி ஒரு நாளைக்கு ரூ. 20 ஆரியம் சம்பளம் பேசப்பட்டு நிகழ்ச்சிக்குள் நுழைந்ததாக கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement