• May 06 2026

நேரம் பார்த்து விஷ்ணுவை காலி பண்ணும் விஜய் வர்மா- திகைத்துப் போய் நின்ற பூர்ணிமா- Bigg Boss Promo 2

stella / 2 years ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 7. இந்த நிகழ்ச்சியில் இன்றைய நாளுக்குரிய இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

ஜாக் பாட் டாஸ்க் கொடுக்கப்பட்டதால் ஹவுஸ்மேட்ஸ் ஒவ்வொருத்தரும் ஒவ்வொருவரின் குறைகள் பற்றி சொல்லி வருகின்றனர். அந்த வகையில் விஷ்ணு நீங்க ஒரு விஷயத்தை வைக்கும் போது எல்லாமே ஒரு முரண்பாடாகவே இருக்கின்றது என்று விசித்ராவைப் பார்த்து சொல்கின்றார்.


அப்போது விஜய் வர்மா நீங்க இரண்டாவது வாரமே, பூர்ணிமாவை இவ எல்லாம் ஒரு பெண்ணாடா, இவ எல்லாம் அடுத்த வீட்டுக்கு போய் என்னடா பண்ணுவ என்று சொன்னீங்க, இந்த மாதிரி ஒரு ஆள் இந்தப் போட்டிக்கு கெல்தியே கிடையாது என்கின்றார். இவ்வாறான வாக்குவாதத்தால் ஹவுஸ்மேட்ஸ் தமக்கிடையில் மோதலில் ஈடுபடுகின்றனர். 


Advertisement

Advertisement