• Oct 16 2024

ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் சேர்ந்து கமல்ஹாசனுக்கு கொடுத்த சர்ப்ரைஸ்- வெளியாகிய Bigg Boss Promo 1

stella / 11 months ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ரரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 7. இந்த நிகழ்ச்சியில் இன்றைய தினம் துிபாவளி எப்பிஷோட் என்பதால் எல்லோரும் புத்தாடை அணிந்து அழகாக இருக்கின்றார்.

தொடர்ந்து இது கொண்டாட வேண்டிய நாள் வன்மன் இல்லாமல் கொண்டாடினாலேயே வாழ்க்கை அழகாக இருக்கும் என்று சொல்கின்றார்.அத்தோடு ஹவுஸ்மேட்ஸ் அவருக்காக விக்ரம் படத்தில் இடம்பெறும் பாடலுக்கு நடனமாடி இருந்தனர். அதனையும் எல்லோருமாக சேர்ந்து ஆடிக் காட்டினார்கள்.

இதனால் கமல்ஹாசன் உங்கள் ஆட்டம் சரவெடியாக இருந்திச்சு என்று சொல்கின்றார்.இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைவதைக் காணலாம்.


Advertisement