• Apr 15 2026

நிக்சனின் உண்மை முகத்தை அறிந்த ஹவுஸ்மேட்ஸ்- போட்டியாளர்களுக்கிடையில் பற்ற வைத்த பிக்பாஸ்- Bigg Boss Promo 1

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 7. இந்த நிகழ்ச்சியில் இன்றைய தினம் என்ன நடக்கப்போகின்றது என்பதற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதில் எல்லோரும் லிவிங் ஏரியாவில் இருக்கும் போது டிவியில் ஹவுஸ்மேட்ஸ் பயன்படுத்திய வார்த்தைகள் போடப்பட்டு, இதனை யார் சொன்னார்களே அவர்களே வந்து அதற்கான விளக்கத்தைக் கொடுக்க வேண்டும் என்று கூறப்படுகின்றது.

அதன்படி எல்லோரும் தாங்கள் யாரைப் பற்றி பேசினார்களோ அதுக்குரிய விளக்கத்தைக் கொடுக்கின்றனர். அப்போது நிக்சன், வினுசா பற்றி அதாவது அவருடைய உடல் பற்றி பேசியதைப் போட்டு அதற்குரிய விளக்கத்தைக் கொடுக்க சொல்கின்றனர்.

அதற்கு நிக்சன் நான் அவரைப் பற்றி எந்தத் தவறாகவும் சொல்ல என்று சொல்ல விசித்திரா வினுஜாவுக்காக கேட்போம் என்கின்றார்.இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைகின்றது


.

Advertisement

Advertisement