• Jun 21 2026

பிக் பாஸ் கெமியா இப்படி.? கவர்ச்சியில் எல்லை மீறுறாங்களே.! அதிர்ச்சி தரும் போட்டோஸ்

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவி பிக் பாஸ் ஒன்பதாவது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்ட நடிகை கெமி, தொகுப்பாளினியாக தன் வாழ்க்கையை தொடங்கினார். பின்பு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்துகொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானார்.

பிக் பாஸில் கெமி சிறப்பாக விளையாடினாலும் இறுதிவரை அவரால் செல்ல முடியவில்லை. பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து  வெளியேறும் தருணத்தில் விஜய் சேதுபதி தன்னுடைய துபாய் கண்ணாடியை பரிசாக கொடுத்தது அந்த நேரத்தில் மிகவும் பேசப்பட்டது.

சமீபத்தில் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாட தாய்லாந்து சென்ற கெமி, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய வீடியோவை வெளியிட்டார். மேலும் தாய்லாந்து கடற்கரையில் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.


இந்த நிலையில் தாய்லாந்து கடற்கரையில் கவர்ச்சியின் உடையில் மணலில் உருண்டு புரண்ட புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் கெமி. 

இதை பார்த்த ரசிகர்கள் பிக் பாஸ் கெமியா இப்படி? கவர்ச்சியில் எல்லை மீறுறாங்களே? பிக் பாஸில் சம்பாதித்த பணத்தை இப்படி காலி பண்ணுறாங்களே.! என்று பல கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தற்போது அரைகுறை ஆடையுடன் கெமி வெளியிட்ட புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது.



Advertisement

Advertisement