• Aug 02 2025

பாவாடை தாவணியில் பளபளவென ஜொலிக்கும் பிக்பாஸ் ஜனனி.! வைரலான லேட்டஸ்ட் போட்டோ ஷூட்!

subiththira / 3 weeks ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழக மக்கள் மனதில் இடம்பிடித்த ஜனனி, தற்போது தனது அழகான தோற்றங்களாலும், சமூக வலைத்தளங்களில் வெளியிடும் போட்டோஷூட்களாலும் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளார்.


அந்த வகையில், சமீபத்தில் வெளியான அவரது புதிய போட்டோஷூட் இப்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. மரூன் மற்றும் வெள்ளை கலந்த பாவாடை தாவணியில், பாரம்பரிய சாயலோடு, நவீன அழகும் கலந்து காணப்படும் ஜனனியின் இந்த புதிய லுக், ரசிகர்களிடையே அதிக கவனத்தைப் பெற்றுள்ளது.


ஜனனியின் இந்த போட்டோக்கள் வெளியான சில நிமிடங்களிலேயே, Instagram மற்றும் பேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது. வெளியான போட்டோஸ் இதோ..!


Advertisement

Advertisement