• Oct 17 2024

தலைவர் டயலொக் சொல்லி கொடுக்கும் ஸ்ருதிகா! வைரலாகும் இந்தி பிக் பாஸ் வீடியோ!

subiththira / 4 days ago

Advertisement

Listen News!

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கு பற்றி டைட்டில் வின்னரான நடிகை ஸ்ருதிகா தற்போது 100 நாட்கள் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபற்றியுளார். தமிழ் பிக் பாஸ் சீசன் 8கு வருவார் என்று எதிர்பார்த்த நிலையில். அவர் ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டார். 


ஹிந்தியில் பிக்பாஸ் 18வது சீசனில் அவர் பங்கு பற்றியுள்ளார். தமிழ் பிக் பாஸ் சீசன் 8 கலவரமாக நடந்து வருகிறது. ஹிந்தி பிக் பாஸ் சென்ற ஸ்ருதிகா அங்கு கலகலப்பாக இருந்து வருகிறார்.  அவர் நிகழ்ச்சியில் தமிழில் பேச அந்த ஷோ பிக்பாஸ் ஸ்ருதிகாவிடம் என்ன நடக்கிறது என ஜாலியாக பேசியுள்ளார். இந்த விடையம் சமீபத்தில்  வைரலாக பார்க்கப்பட்டுவந்தது. 


இந்நிலையில் தற்போது அங்கு இருக்கு இந்தி போட்டியாளர்களுக்கு தமிழ் சொல்லி கொடுக்கிறார். மேலும் ராஜனிகாந்த்தின் "ஒரு தடவ சொன்ன 100 தடவ சொன்ன மாதிரி" டயலாக்கை சொல்லி கொடுக்கிறார். அவர்கள்  சொல்லமுடியாமல் தடுமாறும் பொது இவர் சிரித்து செய்யும் குறும்புத்தனம் பார்ப்பதற்கு அழகாக இருக்கிறது.இதோ அந்த வீடியோ...

Advertisement