• Apr 26 2024

பாக்கியலட்சுமி சீரியலுக்கு முன்பே விஜய் படத்தில் நடித்திருக்கும் பாக்கியா -தீயாய் பரவும் புகைப்படம்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஹிட் சீரியலில் ஒன்று பாக்கியலட்சுமி.இது ஸ்டார் ஜல்சா என்ற தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'ஸ்ரீமோயி' என்ற பெங்காலி மொழித் தொடரின் மறு ஆக்கம் ஆகும்.

தற்போது அந்த தொடருக்கு நல்ல ரேட்டிங் கிடைத்து வருகிறது. மேலும்  இதில் பாக்யாவாக நடித்து வரும் சுசித்ராவுக்கு அதிகம் ரசிகர்களும் உள்ளார்கள்.

கன்னட நடிகையான அவர் தற்போது தமிழில் ஒரே சீரியலில் இந்த அளவுக்கு பாப்புலர் ஆகி இருப்பது பெரிதும் பாராட்டத்தக்கது.

சுசித்ரா என்னதான் தற்போது சின்னத்திரையில் மட்டும் கவனம் செலுத்தி வந்தாலும், அவர் பெங்களூரில் இருந்து கிளம்பி சென்னைக்கு வந்தது இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கிய திரைப்படத்தில் நடிக்க தானாம்.

மேலும் அவர் இயக்குநர் விஜய்யின் சைவம் படத்தில் ஒரு சின்ன ரோலில் நடித்து இருந்தார். 

இதோ அந்த புகைப்படம் ..






  


Advertisement

Advertisement

Advertisement