• Dec 06 2024

படு வைரலாகி வருகிறது விடாமுயற்சி bgm... இது போதும் தல கொண்டாடும் ரசிகர்கள்!

subiththira / 2 weeks ago

Advertisement

Listen News!

இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித்  நடிப்பில் உருவாக்கி வரும் திரைப்படம் விடாமுயற்சி. இந்த படத்தில் நடிகை  த்ரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் நடித்து வருகிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக கூறப்பட்ட நிலையில் இன்னும் படம் ரிலீசாகாமல் இருப்பது ரசிகர்களுக்கு அதிர்ப்த்தியை ஏற்றப்படுத்தியது. 

Ajith VidaaMuyarchi Movie Release Date Fix

தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் அஜித் ரசிகர்கள் விடாமுயற்சி அப்டேட் கேட்டு வருகிறார்கள். இன்னும் ஒரே ஒரு பாடல் காட்சி எடுக்கவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இப்படம் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளிவரும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது. விடாமுயற்சி படத்தின் ரிலீஸ் தாமதம் ஆகும் நிலையில், தற்போது லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.

d_i_a

Vidaamuyarchi Teaser Release Date And Update: Anticipation Grows For Ajith  Kumar's Next Big Film - Filmibeat

விடாமுயற்சி படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வரும் நிலையில் இது குறித்து வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. குறித்த வீடியோவில் இந்த திரைப்படம் தொடர்பான பின்னணி இசை வாசிப்பதுபோல வீடியோ வைரலாகி வருகிறது. இதனை ரசிகர்கள் ஷேர் செய்து வருகிறார்கள் இதோ அந்த வீடியோ... 

Advertisement

Advertisement