• Jan 18 2025

எகிறும் பஹத் பாசில் மார்க்கெட்..! புஷ்பா 2வில் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

நடிகர் அல்லு அர்ஜுன், ராஷ்மிக்கா மந்தனா நடிப்பில் வெளியான புஷ்பா 1 மாபெரும் வெற்றியடைந்தது. இதனை அடுத்தே தற்போது புஷ்பா 2 மிக மிரமாண்டமான பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. இதிலும் அல்லு அர்ஜுன், ராஷ்மிக்கா மந்தனா நடித்துள்ளனர். வில்லனாக நடிகர் பஹத்பாஷில் நடித்துள்ளார்.      


சமீபத்தில் வெளியான புஷ்பா 2 ட்ரெய்லர் அனைத்து மொழிகளிலும் அநேகமான பார்வையாளர்களை பெற்றது. பாகம் ஒன்றில் சமந்தா ஆடியது போல பாகம் இரண்டில் நடிகை ஸ்ரீ லீலா நடனம் ஆடியுள்ளார். அது தொடர்பான ப்ரோஸ்டாரும் வெளியாகி வைரலானது. 

d_i_a


சுகுமார் இயக்கத்தில் தயாராகும் இந்த புஷ்பா 2ம் பாகத்தில் பகத் பாசில் கதாபாத்திரம் பெரிய அளவில் பேசும் என கூறப்படுகிறது. இந்த படத்தில் நடிப்பதற்காக அவர் ரூ. 8 கோடி வரை சம்பளம் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. இந்த படம் ரசிகர்களுக்கு மிக பெரிய விருந்தாக இருக்கும் எனவும் பல மொழிகளில் ரிலீஸ் செய்யவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. 

Advertisement

Advertisement