• Aug 22 2025

" விஷ்ணு குடும்பமே எங்களை எதிரி மாதிரி பாக்கிறாங்க .." கண்கலங்கிய அஷ்மிதாவின் அம்மா..

Mathumitha / 2 months ago

Advertisement

Listen News!

பிரபல யூடியூபர் விஷ்ணு கைதான செய்தி தற்போது இணையத்தில் அதிகம் பேசப்பட்டு வருகின்றது. அவரது மனைவி அஷ்மிதாவை அடித்து துன்புறுத்தியதாக அவர் விருகம்பாக்கம் மகளிர் காவல் நிலையத்தால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் 10 ஆண்டுகள் இவர்களுக்கு இடையில் கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளதாக அஷ்மிதா சமீபத்தைய நேர்காணல் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.


தற்போது அஷ்மிதாவின் அம்மா நேர்காணல் ஒன்றில் பேசியுள்ளார். அதில் மூத்த மருமகன் மகன் மாதிரி எங்களை பாத்துப்பார் என நினச்சேன் ஆனா இப்படி நடந்திருச்சு விஷ்ணுவோட குடும்பமே எங்களை எதிரி மாதிரி பாக்கிறாங்க "என மிகவும் மனவேதனையுடன் பேசியுள்ளார்.


இந்த நேர்காணலின் நடுவே விஷ்ணுவிற்கு போன் செய்து என்னை நீங்க இவங்களை அடிக்கிறிங்களா ? என கேட்டபோது அவர் உடனே போனை கட் பண்ணியுள்ளார். இதைவிட அஷ்மிதாவின் அம்மாவிற்கும் தங்கைக்கும் விஷ்ணு அடுத்துள்ள வீடியோ பதிவு ஒன்றும் வெளியாகியுள்ளது.

Advertisement

Advertisement