• Aug 03 2025

பளபளவென மின்னும் சென்சேஷனல் நடிகை கயாடு லோஹர்.. வேற லெவல் ஸ்டில்ஸ்

Mathumitha / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் தற்போதைய சென்சேஷனல் ஹீரோயின்களில் ஒருவர் கயாடு லோஹர். 'டிராகன்' திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த இவர் தற்போது பல படங்களில் பிஸியாக நடித்து வருகின்றார்.


இவர் அடுத்ததாக அதர்வாவுடன் "இதயம் முரளி" படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் சிம்புவின் 49வது படத்திற்கும் கதாநாயகியாக கமிட் ஆகியுள்ளார் என்ற தகவலும் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.


இந்நிலையில் கயாடு லோஹர் தனது லேட்டஸ்ட் அழகிய புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். ஸ்டைலிஷ் லுக்கிலும் எலிகன்ட் உடையிலும் இருக்கும் அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் “பியூட்டி வித் டாலன்ட்”, “கோலிவுட்டின் நெக்ஸ்ட் டாப் ஹீரோயின்” என புகழ்ந்து வருகின்றனர். 


Advertisement

Advertisement