பிக்பாஸ் சீசன் 8 இன் போட்டியாளர்கள் அனைவரும் தங்களுக்கிடையில் ஒரு நட்புடன் இன்று வரை ஒன்றாக சேர்ந்து வெளியில் வைப் செய்து வருகின்றனர்.தொடர்ந்து பல ஊடகங்களில் நேர்காணல் செய்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது அருண் -அர்ச்சனாவின் காதல் காவிய நேர்காணல்கள் தான் அதிகளவில் வைரலாகி வருகின்றது.
இந்நிலையில் தற்போது நடைபெற்றுள்ள நேர்காணல் ஒன்றில் Sathya & Jeffry அருணின் fan meet இல் கலந்து கலாய்த்து தள்ளியுள்ளனர்.பிக்பாஸ் இல் இருந்த நினைவுகளை அதிகம் பகிர்ந்து கொண்டுள்ளனர்.நாங்கள் எப்பொழுது இதே போல் நண்பர்களாக இருப்போம் என அருண் கூறியுள்ளார்.மற்றும் அருனிற்காக ஜேப்பிரி ஒரு பாடல் பாடி அசத்தியுள்ளார்.
இந்த நேர்காணலில் அருணின் காதல் மனைவி அர்ச்சனா கலந்து கொண்டுள்ளதுடன் Sathya & Jeffry வேடிக்கையான கதைகளை கேட்டு கன்னம் சிவக்க சிரித்துள்ளார்.இவர்கள் மூன்று பேரினுடைய நட்பும் பார்ப்பதற்கு மிகவும் அழகாக அமைந்துள்ளது.போட்டியினை தாண்டி இந்த சீசனில் ஒரு அருமையான நட்பு வளர்ந்துள்ளது.
Listen News!