• May 25 2026

அர்ச்சனா கேமராவுக்காக நடிக்கிறாங்க... பூர்ணிமா-மாயா 2 பேர் இல்ல ஒரே ஆள் ஒரே கேம்... BIGG BOSS 7 PROMO-3

shali / 2 years ago

Advertisement

Listen News!

இன்றைய நாளுக்கான பிக் பாஸ் மூன்றாவது ப்ரோமோ ரிலீஸ் ஆகி இருக்கு. 


நான் இப்படி தான் என்று அர்ச்சனா கேமராவுக்காகத்தான் பண்ணுறாங்க. ஏன் அர்ச்சனா அத நேரடியா செய்றாங்க இல்ல என்று மாயா கேட்கிறார். அடுத்ததாக விசித்ரா இந்த அளவுக்கு இங்க சண்டை போட்டுட்டு இருந்து இருக்க வேண்டாம் என்பது எனது எண்ணம் என்று தினேஷிடம் கூறுகிறார்.


பூர்ணிமா எமோஷ்னல்ல பிலே பண்ணுற கேம் , இவங்க என்னையும் பலியாடாக்க நினைக்கிறாங்க இங்க மாயா ,பூர்ணிமா வேற கிடையாது ஒருத்தர் ஒரே கேம் என விஷ்ணு கூறுகிறார் அத்தோடு ப்ரோமோ முடிவடைகிறது.    


Advertisement

Advertisement