சமீபத்தில் முடிந்த பிக்பாஸ் சீசன் 8 இன் போட்டியாளர்கள் அனைவரும் இணையத்தில் shine ஆகி வருகின்றனர். எதிர்வரும் 9 ஆம் திகதி நடைபெறவுள்ள பிக்போஸ் கொண்டாட்டத்தின் சூட்டிங் வேலைகள் அனைத்தும் முடிவடைந்துள்ள நிலையில் நாளுக்கு நாள் அது குறித்த அப்டேட்டுகள் வெளியாகி வருகின்றது.
சமீபத்தில் செட்டில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வந்தது மற்றும் fatman ரவீந்தர் கூட நேற்றைய தினம் நிகழ்ச்சி குறித்து "பிரியங்கா மற்றும் ராஜுவின் தொகுப்பில் மிகவும் அருமையாக உள்ளது. கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் இந்த நிகழ்வு ஒளிபரப்ப வாய்ப்புகள் இருப்பதாக" பேசியிருந்தார்.
இந்நிலையில் தற்போது அன்ஷிதா தனது இன்ஸ்டா பக்கத்தில் விஷாலுடன் எடுத்த போட்டோ ஒன்றினை ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார். இதைவிட விஷால் ,அருண் ,சத்யா ,ஜெப்பிரி ஆகிய தனது நெருங்கிய நண்பர்களுடன் பிக்போஸ் கொண்டாட்ட செட்டில் எடுத்த கிளிக்ஸ்களையும் மிகவும் அன்புடன் post போட்டுள்ளார்.
Listen News!