• Nov 21 2025

வித்தியாசமாக பிறந்தநாள் வாழ்த்து சொன்ன விக்னேஷ்! வைரலாகும் அனிருத் வீடியோ!

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குனர் விக்னேஷ் சிவன் அடுத்ததாக LIK என்ற படத்தினை இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்துள்ளார். படத்தின் முதல் சிங்கிள் அனிருத்தின் பிறந்தநாள் முன்னிட்டு வெளியாகும் என விக்னேஷ் சிவன் கூறியிருந்தார்.


இந்நிலையில் தீமா என்ற பாடலையும் வெளியிட்டுள்ளார். மேலும் அனிருத்தின் பிறந்தநாளை முன்னிட்டு விக்னேஷ் சிவன் ஒரு வீடியோவை ஷேர் செய்துள்ளார். அதில் தனது டீஸெட்டில் அனிருத்தின் விம்பம் தெரிவதுபோல வைத்து. ஹாப்பி பர்த்டே டு யு என்று சொல்லி முத்தமிடுகிறார். 


மேலும் "நீங்க பொறந்ததுக்கு மனமார்ந்த நன்றி, உன்னை அதிகமாக நேசிக்கிறேன். தூய்மையான இதயம் மற்றும் நேர்மையான மனசாட்சிக்காக கடவுள் எப்போதும் உங்களை ஆசீர்வதிப்பாராக. உங்கள் நற்குணம் உங்கள் இசையில் பிரதிபலிக்கிறது. உங்கள் இசை பல திரைப்பட தயாரிப்பாளர்கள், நடிகர்களின் வெற்றியை பிரதிபலிக்கிறது. என்று உருக்கமாக எழுதி போஸ்ட் செய்துள்ளார். இதோ அந்த வீடியோ...

Advertisement

Advertisement