• Jan 18 2025

பிக்பாஸில் ரீ-என்ட்ரி கொடுத்த அனன்யா! ஹவுஸ்மேட்ஸ் முகத்திரையை கிழித்த தரமான சம்பவம்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன்  இதில் இன்றைய நாளுக்கான நாளாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

எனவே மீண்டும் வைல்ட் காட் என்ட்ரியாக உள்ளே வந்த அனன்யா, வீட்டிலுள்ள ஹவுஸ்மேட்ஸ்க்கு பட்டம் கொடுக்கிறார்.


அதன்படி, முதலாவதாக எமோஷனல் பிளாக் மேல்பண்ணறாங்க என்று விசித்ராவுக்கு நரி என்ற பட்டம் கொடுக்கிறார். மாயாவுக்கு விஷபாட்டில் என்ற பட்டம் கொடுக்கிறார்.


இவ்வாறு நிக்சன், பூர்ணிமா, மணி என தொடர்ச்சியாக பட்டங்களை கொடுத்து அதிர்ச்சியடைய வைக்கிறார்.இதோ இன்று வெளியான நான்காவது ப்ரோமோ...


Advertisement

Advertisement