• Apr 30 2026

பிக் பாஸ் நிகழ்ச்சியில் யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்! ஹவுஸ்மேட்ஸ் காலில் விழுந்த முக்கிய போட்டியாளர்?

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி இன்னும் ஒரு வாரத்தில் இறுதிக் கட்டத்தை எட்டவுள்ளது. எனினும், இம்முறை எந்த போட்டியாளர் டைட்டில் வின் பண்ணுவார் என்பதை இன்றளவில் கணிக்க முடியவில்லை.

இந்த நிலையில், இன்றைய தினம் வெளியான ப்ரோமோ ஒன்றில் பிக் பாஸ் வீட்டில் வைக்கப்பட்ட பணப்பெட்டியை பூர்ணிமா எடுப்பதாக அறிவிக்கின்றார்.



அதன்படி, பிக் பாஸ் வீட்டிலுள்ள ஹவுஸ்மேட்ஸ் முன்னிலையில் கீழே விழுந்து இறுதியாக அனைவரிடமும் மன்னிப்பு கேட்கிறார் பூர்ணிமா.



இதை தொடர்ந்து, அனைவரும் உற்சகமாக ஆடிப்பாடி பூர்ணிமாவை வழியனுப்பி வைக்க, மாயாவும் அவருடைய கன்னத்தில் முத்தம் கொடுத்து அனுப்பி வைக்கிறார்.




Advertisement

Advertisement