• Jan 18 2025

நடிகை ஸ்ரீலீலா சேலையில் செம கியூட்டா இருக்காங்களே... புகைப்படங்கள் இதோ...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

தெலுங்கில் சினிமா திரையுலகில் தற்போது முன்னணி ஹீரோயினாக வலம் வருபவர் ஸ்ரீலீலா. இவற்றின் அழகிற்கும், நடிப்பிற்கும் ஏராளமான ரசிகர்கள் குவிந்து இருக்கிறார்கள். இந்நிலையில் தற்போது சமூக வலைத்தளங்களிலும் தனது அழகிய புகைப்படங்களை ஷேர் செய்து வருகிறார்.   


நடிகை ஸ்ரீலீலா 2019ஆம் ஆண்டு முதன்முதலாக கிஸ் என்னும் படத்தின் மூலம் கன்னடத் திரையுலகில் அறிமுகமானார். இயக்குநர் ஏ.பி.அர்ஜூன் ஸ்ரீலீலாவின் படங்களை பார்த்து இம்ப்ரஸ் ஆகி, கிஸ் படத்தில் நடிக்க வைத்துள்ளார். 


ஸ்ரீலீலா, நந்தமுரி பாலகிருஷ்ணாவுடன் சேர்ந்து நடித்த திரைப்படம் தான் பகவந்த் கேசரி. இந்த  திரைப்படத்திற்கு ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தது.  அவரது கியூட் லுக்கிற்கு அதிகம் ரசிகர்கள் இருக்கிறார்கள். நடிகை ஸ்ரீலீலா சேலையில் செம கியூடாக இருக்கும் அழகிய புகைப்படங்கள் இதோ.


Advertisement

Advertisement