• Mar 12 2026

மின்சார கண்ணன் நிக்சனுக்காக குத்தாட்டம் போட்ட அச்சுமா, பூர்ணிமா! அரண்மனையை கலக்கிய டான்ஸ் வீடியோ இதோ

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது நாளுக்கு நாள் மேலும் சூடு பிடிக்கின்றது. அதில், இது வரை இல்லாதது போல புதிய பொழுதுபோக்கு ஒன்றை ரசிகர்களுக்கு காட்டியுள்ளனர் பிக் பாஸ் டீம். 

அதன்படி, அரண்மனையாக மாறிய பிக் பாஸ் வீட்டில் மன்னனாக முடி சூடிய நிக்சன் சர்வாதிகார ஆட்சி செய்கிறார்.அவருக்கு கட்டுப்பட்டு ஏனைய போட்டியாளர்கள் நடப்பதை பார்க்க சற்று கலகலப்பாக தான் உள்ளது.


இந்த நிலையில், பிக் பாஸ் அரண்மனையில் ஆட்சி செய்யும்  நிக்சனுக்கு பூர்ணிமா, அர்ச்சனா ஆகிய இருவரும் பாட்டு பாடி நடனம் ஆடி மகிழ்வித்துள்ளனர்.


தற்போது குறித்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகின்றது. பிக் பாஸ் வீட்டில் இதுவரை சண்டை காட்சிகளை அதிகளவில் பார்த்த ரசிகர்களுக்கு தற்போது குதூகலம் கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.


Advertisement

Advertisement