• Dec 04 2024

அஜித்தே! கடவுளே! எங்க வந்து நிறுத்தி இருக்க பாத்தியா! வைப் பண்ணும் வெளிநாட்டவர்கள்...

subiththira / 4 weeks ago

Advertisement

Listen News!

நடிகர் அஜித் அவர்களுக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இவர் தனது நடிப்பில் பல வெற்றி திரைப்படங்களை கொடுத்துள்ளார். மேலும் தற்போது விடாமுயச்சி, குட் பேட் அக்லி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். அத்தோடு கார் ட்ரெஸிங்கிலும் பங்கு பற்றி வருகிறார். 


d_i_a

சமீப காலமாக அஜித்தே...! கடவுளே...! கடவுளே..! அஜித்தே...! என்ற கோஷம் தல அஜித் ரசிகர்களின் தெய்வ வாசகமாகிவிட்டது.  இது ரீல்ஸ் , டிஃடோக் என வலம் வந்து இணையத்தை ஆக்கிரமித்துள்ளது. இந்நிலையில் தற்போது வெளிநாட்டவர்களும் அஜித்தே கடவுளே என கோசம் போடும் விடியோக்கள் வைரலாகி வருகிறது. 


இப்படி ஒரு ஹொட்டேல் ரெஸ்டுறேன் ஒன்றில் சாப்பிடவந்த பெண்கள் அனைவரும் அஜித்தே! கடவுளே! என்று கோஷமிடும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.    


Advertisement

Advertisement