• Jul 12 2025

நீண்ட நாள் தோழிகளுடன் மேகாலயா பயணம் செய்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ்..!வைரலாகும் வீடியோ...!

Roshika / 3 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ் . இவர் தமிழ், தெலுங்கு மலையாள மொழித் திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றார். இவர் தற்போது தனதுசமூக வலைத்தளத்தில் பதிவிட்ட வீடியோ வைரலாகி வருகின்றது.


மேலும் இவர் சன் டிவியில் ஒளிபரப்பான  "அசத்தப்போவது யாரு" நிகழ்ச்சித் தொகுப்பாளராக முதலில் தனது சினிமா பயணத்தை ஆரம்பித்தார். கலைஞர் தொலைக்காட்சியில் மானாட மயிலாட போட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றதை அடுத்து, நீதானா அவன் திரைப்படத்தில்  அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இவர் மேலும் பல திரைப்படங்களில் நடித்து வருகின்றார். 


தற்போது இவருடைய நடிப்பில் "சங்கராந்திகி வாஸ்துனம்" திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. இந்த நிலையில்  ஐஸ்வர்யா ராஜேஷ் தந்து நண்பர்களுடன் செம VIBE செய்த வீடியோவை தனது  சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் இதனைப் பார்த்த ரசிகர்கள்  தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். 





 

Advertisement

Advertisement