• Apr 26 2024

அட நம்ம தீபா அக்காவா இது?- இளம் வயதில் எப்படி இருந்திருக்கிறார் என்று பாருங்க

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையில் மாத்திரம் அல்லாது வெள்ளித்திரையிலும் நடித்து வரும் பிரபலங்கள் பலர் இருக்கின்றனர்.அந்த வகையில் சீரியல்கள் மற்றும் படங்களில் மிகவும் சீரியஸான கதாபாத்திரங்களில் நடித்தாலும் நிஜத்தில் மிகவும் ஜாலியான ஒருவராக இருப்பவர் தான் நடிகை தீபா அக்கா.

இவர் குக்வித் கோமாளி ,காமெடி ராஜா கலக்கல் ராணி போன்ற நிகழ்ச்சிகளில் செய்த சேட்டைகளை யாராலும் மறந்து விடவும் முடியாது.மேலும் இவர் தற்பொழுது ஷங்கர் இயக்கத்தில் மல்ஹாசன் நடிப்பில் உருவாகும்  இந்தியன் 2 படத்தில் நடித்து வருகின்றார்.


ஷங்கர் என்பவரை திருமணம் செய்த இவருக்கு 2 மகன்கள், அவர்களை ஒரு நிகழ்ச்சிக்கு கூட அழைத்து வந்திருக்கிறார். கொஞ்சம் குண்டாக இருக்கும் தீபா அக்கா இளம் வயதில் எப்படி இருந்துள்ளார் தெரியுமா?, மிகவும் ஒல்லியாக இருந்திருக்கிறார்.


அவரது இளம் வயது புகைப்படம் ஒன்று வெளியாக அதைப்பார்த்த ரசிகர்கள் அட தீபா அக்காவா இவர், அப்போது மிகவும் ஒல்லியாக, அழகாக இருந்துள்ளாரே என கமெண்ட் செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement