ராஜி கதிர் கிட்ட போய் 3 நாளைக்கு கார் ஓடருக்கு தேவை என்று கால் பண்ணியிருக்காங்க என்கிறார். அதுக்கு கதிர் அதெல்லாம் அனுப்பிடலாம் என்கிறார். அந்த நேரம் பார்த்து அங்க பழனி போய் நிற்கிறார். அப்ப கதிர் பழனியை ட்ராவெல்ஸ பார்க்கச் சொல்லிட்டு நாம ரெண்டு பேரும் வெளியில போகலாம் என்று கிளம்புறார்கள்.

பின் ராஜி கதிரைப் பார்த்து நீ இன்னும் எங்க போறோம் என்று சொல்லவே இல்லை என்கிறார். அதைக் கேட்ட பழனி அதுதான் மாப்பிள்ளை ஆசையா கூப்பிடுறானே சும்மா வெளிக்கிட்டு போய்ட்டு வா என்கிறார். அதனை அடுத்து கதிர் ராஜியை துணி எடுக்கிற கடைக்கு கூடிக்கொண்டு போறார். அப்புடியே கதிர் ராஜிக்கு பிடிச்ச எல்லா ட்ரெஸ்ஸையும் எடுத்துக் கொடுக்கிறார்.
பின் கதிர் ராஜியை சாப்பிடுறதுக்கு ஹோட்டலுக்கு கூட்டிக்கொண்டு போறார். அப்ப ராஜி கோமதிக்கு போன் எடுத்து நாங்க ஹோட்டலில சாப்பிடுறோம் எங்களுக்கு சமைக்க வேணாம் என்கிறார். அதைக் கேட்ட கோமதி சந்தோசப்படுறார். பின் மயில் மாமா கிட்ட சொல்லாமல் இப்புடி வெளியில போறது தப்பில்லையா என்று கோமதி கிட்ட கேட்கிறார்.

அதனை அடுத்து மயில் சுகன்யா கிட்ட கல்யாணம் ஆன புதுசில நானும் அவரும் சினிமாவுக்கு போனதுக்கு எவ்வளவோ அலப்பறை பண்ணாங்க என்கிறார். பின் கதிர் வீட்ட போற வழியில ராஜிக்கு ஐஸ்கிறீம், பாணிப்பூரி எல்லாம் வாங்கிக்கொடுக்கிறார்.
 
                              
                             
                             
                                                     
                                             
                                             
                                             
                                                _69049c0974079.webp) 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                _690456f9b76d3.jpg) 
                                                _6904592b9b305.jpg) 
                                                _690351c67ee5f.jpg) 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                .png) 
                .png) 
                 
                 
                 
                
Listen News!