• May 29 2023

அந்த இடத்தில் கம்பல்!கவர்ச்சியில் தாறுமாறு காட்டும் நடிகை ஸ்ருதி ஹாசன்..!

Aishu / 1 week ago

Advertisement

Listen News!

கமல் ஹாசன் மகளாக 3, 7 ஆம் அறிவு போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் நடிகை ஸ்ருதி ஹாசன். பின்னணி பாடகியாக ஆரம்பித்த சினிமா வாழ்க்கையில் அடுத்தடுத்த வாய்ப்புகளை பயன்படுத்தி முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார்.


தமிழ், தெலுங்கு, இந்தி போன்ற மொழிகளில் நடித்து வரும் ஸ்ருதி, தமிழில் கடைசியாக லாபம் படத்தில் நடித்திருந்தார். அத்தோடு 2 ஆண்டுகளாக தமிழில் வாய்ப்புகள் கிடைக்கமல் இருக்க தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.



அத்தோடு காதலர் சாந்தனுவுடன் லிவ்விங் டு கெதர் வாழ்க்கையை வாழும் ஸ்ருதி ஹாசன் இணையத்தில் ஆக்டிவாக இருந்து போட்டோஷூட் மற்றும் வீடியோ பதிவுகளை பகிர்ந்து வருவார்.



தற்போது பிரபல கேன்ஸ் விழாவிற்காக லண்டன் சென்றுள்ளார் நடிகை ஸ்ருதி ஹாசன்.விழாவிற்காக நடிகை ஸ்ருதி ஹாசன் படுமோசமான கிளாமர் ஆடையணிந்து உதட்டில் கம்பல் போட்டு போட்டோஷூட் எடுத்துள்ளார்.



அவரின் புகைப்படத்தை பார்த்து நெட்டிசன்கள் ஷாக்கான ரியாக்ஷனை கொடுத்து வருகிறார்கள்.




Advertisement

Advertisement

Advertisement