• Apr 26 2024

தனது மகனுடன் பாகுபலியை ரீகிரியேட் செய்த நடிகை காஜல் -அடடே இப்படியொரு புகைப்படம்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

கடந்த 2004ல் ஹோ கயா நா என்ற பாலிவுட் படத்தில் அறிமுகமானவர் நடிகை காஜல் அகர்வால்.இப்படத்தைத் தொடர்ந்து தெலுங்கில் 2007ல் லட்சுமி கல்யாணம் என்ற படத்தில் என்ட்ரி கொடுத்தார்.அதன் பின்னர் தமிழில் பரத் நடிப்பில் வெளியான பழனி என்னும் படத்தில் அறிமுகமானார்.

இப்படத்தினைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு என தன்னை பிசியாக்கிக் கொண்ட காஜல் அகர்வாலுக்கு ராம்சரணுடன் நடித்த மகதீரா திரைப்படம் சிறந்த நடிகையாக அறிமுகப்படுத்தியது. இதனால் தமிழில் விஜய் விஷால் தனுஷ் ஜெயம் ரவி போன்ற பல முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றார்.

இதையடுத்து கௌதம் கிச்சுலு என்பவரை திருமணம் செய்துக் கொண்டு செட்டில் ஆனார். இவர்களுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு நீல் என்ற ஆண்குழந்தை பிறந்துள்ளது.

இவ்வாறுஇருக்கையில் தன்னுடைய மகன் நீல் உடன் அவர் எடுத்துகொண்ட புகைப்படங்களை அவ்வப்போது நடிகை காஜல் பதிவிட்டும் வருகிறார்.

இந்நிலையில் தற்போது அவரின் மகன் நீல் சிறிய பாதத்தை தனது தலையின் மேல் வைத்து பாகுபலி பட காட்சியை Recreate செய்துள்ளார் காஜல். மேலும் அந்த புகைப்படத்தில் இது ராஜமௌலி சார்-கான சமர்பணம் என்றும் குறிப்பிட்டுள்ளார் காஜல்.

இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement