• Feb 03 2026

வீடு திரும்பிய நடிகர் விஜயகாந்த்... நான் நலமாக இருக்கிறேன்... ரசிகர்களுக்கு சொன்னதை செய்த பிரேமலதா...

subiththira / 2 years ago

Advertisement

Listen News!

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தே.மு.தி.க தலைவரும் நடிகருமான விஜயகாந்த் . கடந்த மாதம் 18ம் திகதி சென்னை தனியார் மருத்துவமனையில் சுவாச பிரச்சனை காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். 


மருத்துவமனையில் தொடர்ந்து அவருக்கு சிகிச்சை வழங்கபட்டது. இந்நிலையில் தலைவரின் உடல் நிலை தற்போது குணமடைந்து உள்ளதாகவும், அதனால் அவர் டிஸ்டேஜ் செய்யப்பட்டு வீடு திரும்பிவுள்ளதாகவும் தகவல் ஏற்கனவே கிடைத்து.


அவரின் மனைவியான பிரேமலதா விஜயகாந்தின் ரசிகர்களுக்கு உங்கள் தலைவர் விஜய்காந்தை காட்டுவேன் என்று சொன்ன மாறியே ரசிகர்களுக்கு விஜயகாந்த் அவர்களை வீல்ஷேர்ரில்  அழைத்து வந்து  ரசிகர்களுக்கு காட்டியுள்ளார் .விஜய்காந்தும் அவரின் இரசிகர்களுக்கு நான் நலமாய் உள்ளேன் என்று சிக்னல் காட்டியுள்ளார் .

Advertisement

Advertisement