• Apr 26 2024

பிக்பாஸ் ஷிவானிக்கு கல்யாணமா..? மணக் கோலத்தில் அவரே வெளியிட்ட வீடியோ..!

Prema / 11 months ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் ஹீரோயினாக நடித்து வந்த ஷிவானி நாராயணன் இன்ஸ்டாகிராமில் டான்ஸ் ஆடியும் கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டும் 4 மில்லியன் ரசிகர்களை கவர்ந்துள்ளமை நம் அனைவருக்கும் தெரியும்.


மேலும் பிக்பாஸ் சீசன் 4ல் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்ட ஷிவானி நாராயணனும் அவரின் சக போட்டியாளரான பாலாஜி முருகதாஸும் இன்றளவும் நட்பாக நெருங்கி பழகி வருகின்றனர். ஆனால் இவர்கள் இருவரும் காதலிப்பதாக பிக்பாஸ் சீசன் 4 நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் கிசுகிசுக்கள் எழுந்தமை குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில் தற்போது ஷிவானி மணமகள் போல் அழகிய உடையணிந்து முகத்தை மூடியவாறு இருக்கும் வீடியோ ஒன்றினை வெளியிட்டிருக்கின்றார். இதனைப் பார்த்த ரசிகர்கள் கல்யாணம் ரெடி ஆகிட்டா? மாப்பிள்ளை யாரு" எனப் பல கேள்விகளைக் கேட்டு வருகின்றனர்.


Advertisement

Advertisement

Advertisement