ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிப்பில் தற்போது வெளியாகியுள்ள game changer திரைப்படம் கிட்டத்தட்ட 400 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இப் படத்திற்கு இதுவரை 124.75 கோடி மட்டுமே வசூலிக்கப்பட்டுள்ள நிலையில் பெரிய தோல்வியை சந்தித்துள்ளது.இதனால் இப் படத்தின் தயாரிப்பாளர் தில்ராஜு சொத்தை இழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது வாரிசு படத்தில் பெரிய பங்களா போன்று ஒரு செட் போடப்பட்டிருந்தது அது தயாரிப்பாளர் தில் ராஜுவின் சொத்து என்பதும் அதனை தற்போது குறித்த கடனிற்கு பதிலாக அந்த இடத்தினை பறிமுதல் செய்துள்ளதாக சினிமா வட்டாரங்கள் செய்தி வழங்கியுள்ளது.
மிகவும் எதிர்பார்ப்புடன் வெளியாகிய இப் படம் தோல்வி அடைந்துள்ளமையால் இயக்குநர் நடிகர் தயாரிப்பாளர் உட்பட படக்குழு மிகவும் கவலையில் மூழ்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Listen News!