• Dec 04 2024

லாரி சேறு அடிச்சிறும்! 13 வருசமா ஒன்னும் கிழிக்கல! சீமானை சீண்டிய சிறுவன்!

subiththira / 4 weeks ago

Advertisement

Listen News!

தளபதி விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்ச்சியை ஆரம்பித்து அனைத்து பணிகளையும் மும்முரமாக செய்து முதல் மாபெரும் மாநில மாநாட்டினையும் சிறப்பாக செய்து முடித்தார். இந்நிலையில் பலர் தரப்பில் இருந்து பலவாரான கருத்துக்கள் வந்தவண்ணம் இருந்த போதும்  விஜய் அதனை பொருட்படுத்தவில்லை. 


இந்நிலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சமீபத்தில் நடந்த கட்சி கூட்டமொன்றில் TVK தலைவரை தாக்கி பேசியிருந்தார். நடு ரோட்டில் இருக்க வேணாம் லாரி அடிச்சிட்டு போய்டும் என்று பலவாறு தம்பி தம்பி என்று கூறிய வாயால் கடுமையாக எதிர்த்து பேசி இருந்தார். 

d_i_a

இந்த விடையம் வைரலாகிய நிலையில்  பலரும் தங்களது கருத்துக்களை கூறிவருகின்றனர். இப்பொது ஒரு சிறுவன் சீமான் பேச்சிக்கு பதிலடியாக ஒரூ விடியோவை பதிவிட்டுள்ளார். அதில் சாலைக்கு அந்த பக்கம் நில்லு இல்லனா இந்த பக்கம் நில்லு நடுவுல நிண்டா லாரி அடிச்சிட்டு போயிரும்.


13 வருசமா சாலை ஓரமாக நிக்கிறியே அப்றம் ஏன் கண்ணா ஒரு இத கூட ஜெயிக்கமுடியால சாலை ஒன்றாக ரொம்ப நேரம் நிக்க வேணா மலை வேற வந்துருச்சி லாரி காரன் சேறு அடிச்சிட்டு போயிருவான். இப்ப சாலை பெருசாகிருச்சி நடு ரோட்டுக்கு வந்து பர்கர் சாப்பிட்டு போங்க என்று கலாய்த்து உள்ள வீடியோ படு வைரலாகி வருகிறது.   


Advertisement

Advertisement