• Dec 06 2024

புஷ்பான Fireருடா! தெறிக்கும் ப்ரீ புக்கிங் வசூல்! மாஸ் காட்டும் புஷ்பா - 2

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, சுனில், பகத் பாசில் ஆகியோர் நடித்து 2021 - ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் புஷ்பா. மாபெரும் வெற்றியடைந்த திரைப்படங்களில் இந்த படமும் ஒன்று. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வந்தது.


முதல் பாகத்தில் சமந்தா எப்படி ஊ சொல்றியா மாமா பாடல் இருந்ததோ, அதே போல் இரண்டாம் பாகத்திலும் ஒரு பாடல் இருக்கிறது. அந்த பாடலுக்கு ஸ்ரீலீலா நடனமாடப்போகிறார் என தகவல் வெளிவந்துள்ளது.


வருகிற டிசம்பர் 5 - ம் தேதி பிரமாண்டமாக உலகளவில் வெளிவரவிருக்கும் புஷ்பா 2 படத்தின் ப்ரீ புக்கிங் USA-வில் துவங்கியுள்ளது. இதுவரை ரூ. 2.1 கோடி புஷ்பா - 2 திரைப்படம் ப்ரீ புக்கிங்கில் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  



Advertisement

Advertisement