‘ஜோ’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்களிடம் நல்ல கவனம் பெற்றவர் நடிகை மாளவிகா மனோஜ். தனித்துவமான நடிப்பு மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த இவர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் பரவலாக வைரலாகி வருகின்றன.
பாரம்பரிய பட்டு சேலையுடன் கலர் கன்ட்ராஸ்டான ப்ளவுஸில் ஒளிரும் மாளவிகா மலர்களால் அலங்கரிக்கப்பட்ட உடையிலும் மென்மையான புன்னகையிலும் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். அழகும் பாரம்பரியமும் இணைந்த இந்த லுக், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. லேட்டஸ்ட் ஃபேஷன் ட்ரென்டாக மாறி வரும் இந்த போட்டோஸ் இன்ஸ்டாவில் லைக்ஸும் கமெண்ட்ஸும் குவிக்க வைத்துள்ளன.
சமூக வலைதளங்களில் தொடர்ந்து ஆக்டிவாக இருக்கும் மாளவிகா இந்த போட்டோஷூட்டின் மூலம் மேலும் ஒரு முறை தனது ஸ்டைலிஷ் பாரம்பரிய லுக் மூலம் கவனத்தை ஈர்த்துள்ளார். அழகிய புகைப்படங்கள் இதோ...
Listen News!