• Aug 17 2025

TRP ரேட்டிங்கில் சரிந்த ஜீ தமிழ் சீரியல்... உடனடியாக சுபம் போட்ட டைரக்டர்! எந்த சீரியல் தெரியுமா?

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பிரபலமான சீரியல்கள் ஒளிபரப்பாகி வருவதோடு, அதில் பல ரியாலிட்டி ஷோவ்கள், டான்ஸ் நிகழ்ச்சி, சரிகமப என்று ரசிகர்களை தம் பக்கம்   கட்டிப்போட்டு வைத்துள்ளது.

அதிலும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கார்த்திகை தீபம், மீனாட்சி பொண்ணுங்க, மாரி , அண்ணா போன்ற நாடகங்கள் மிகவும் பிரபலமாக காணப்படுகின்றன.

இந்த நிலையில் 2022 ஆம் ஆண்டு ஒளிபரப்பான மீனாட்சி பொண்ணுங்க சீரியல் தற்போது நிறைவுக்கு வர உள்ளதாக இதில் நடிக்கும் ஹீரோ ஆரியன் தனது இன்ஸ்டா ஸ்டோரியில் தெரிவித்துள்ளார்.


அதன்படி நடிகர் ஆரியனின் ரசிகர்கள் மீனாட்சி பொண்ணுங்க சீரியல் முடிவுக்கு வருகின்றதா என்று கேட்க, அதற்கு ஆமாம் என்று பதில் கொடுத்துள்ளார். மேலும் இன்னொரு பெரிய நிகழ்ச்சியில் நான் உங்களை சந்திக்கிறேன் என்றும் ஆரியன் தெரிவித்துள்ளார்.

இந்த சீரியல் தற்போது டிஆர்பி ரேட்டிங்கில் குறைய தொடங்கியுள்ளது. இதன் காரணமாகத்தான் இந்த சீரியல் முடிவுக்கு வருகின்றதா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.


Advertisement

Advertisement