• Jan 19 2025

உங்க சந்தோசம் ஒரு நிமிசத்துல காணாம போச்சே கோபி.. ஷாக் கொடுத்த மினிஸ்டர்

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்று என்ன நடக்கும் என்பதற்கான எபிசோட்  வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என்று பார்ப்போம்.

அதில், மினிஸ்டர் வருவாரா என ஆபிஸ்க்கு போன் பண்ணி பாக்கியா கேட்க, அவர் வர மாட்டார் என சொல்கிறார்கள். ஆனாலும் ஈஸ்வரியிடம் அவர் போன் எடுக்கவில்லை என பொய் சொல்லுகிறார். ஆனாலும் எழில், அமிர்தாவிடம் உண்மையை சொல்லுகிறார்.

இது தான் சரியான டைம் என உள்ளே செல்கிறார் கோபி. போய் ஒன்றுமே தெரியாதது போல எரியிற நெருப்புல எண்ணெய்யை ஊத்தி விடுகிறார்.

மறுப்பக்கம் மினிஸ்டர் துறைக்கு போன் பண்ண, அவர் பாக்கியா போன் பண்ணிய விஷயத்தையும், ரெஸ்டாரண்ட் ஓப்பனிங் விஷயத்தையும் சொல்ல, அப்போ ஸ்கூல் பங்க்சன்எப்படி வந்தது என குழம்புகிறார்.


மேலும், தன்னை கேட்காமல் ப்ரோக்ராம் எல்லாவற்றையும் மாற்றியதற்கு தனது பிஏ வை திட்டுகிறார்.

பாக்கியா இறுதியில் ஈஸ்வரி, ராமமூர்த்தியை ரெஸ்டாரண்ட் ஓபன் பண்ணுமாறு அழைக்க, அவர்களும் ரிப்பன் கட் பண்ண செல்கிறார்கள். அந்த நேரத்தில் சரியாக மினிஸ்டர் வருகிறார். 

இதை பார்த்து கோபி அதிர்ச்சி அடைகிறார். பாக்கியா அவரை வரவேற்கிறார். இது தான் இன்றைய எபிசோட்.


Advertisement

Advertisement