• Sep 30 2026

சேலையில் வேற லெவல் கவர்ச்சி.. லாஸ்லியாவின் புதிய வீடியோவால் அசந்து போன இளசுகள்.!

shali / 1 hour ago

Advertisement

Listen News!

நடிகை லாஸ்லியா பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். இலங்கையைச் சேர்ந்த இவர், பிக் பாஸ் நிகழ்ச்சியில் தனது இயல்பான பேச்சு மற்றும் நடத்தை மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். நிகழ்ச்சிக்குப் பிறகு சினிமாவில் கவனம் செலுத்திய லாஸ்லியா, தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ‘Friendship’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான லாஸ்லியா, அதனைத் தொடர்ந்து ‘கூகுள் குட்டப்பா’, ‘ஹவுஸ் கீப்பிங்’ உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். நடிப்பைத் தாண்டி சமூக வலைத்தளங்களிலும் அவர் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

குறிப்பாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது தனது லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இதனால் அவரது ஒவ்வொரு புதிய பதிவும் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெறுவது வழக்கம்.

அந்த வகையில் தற்போது லாஸ்லியா வெளியிட்டுள்ள புதிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அழகிய சேலையில் விதவிதமான போஸ்களில் தோன்றும் அவர், தனது ஸ்டைலிஷான லுக்கால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். 

இதனால் லாஸ்லியாவின் இந்த லேட்டஸ்ட் சேலை லுக் தற்போது ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியுள்ளது.

Advertisement

Advertisement