• Aug 18 2025

இளம் நடிகை மீனாட்சி சவுத்ரி வெள்ளை உடையில் செம கிளாமர் போஸ்..

Mathumitha / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் சென்சேஷனல் நடிகையாக இடம்பிடித்திருக்கும் மீனாட்சி சவுத்ரி தனது ஸ்டைல் மற்றும் கிளாமரஸான லுக்கிலும் ரசிகர்களை கவர ஆரம்பித்திருக்கிறார். சமீபமாக நடத்திய புதிய போட்டோஷூட்டில் தாராளமான ஹாட் உடையில் தோன்றிய மீனாட்சி தன்னுடைய தன்னம்பிக்கையையும் ஸ்டைலையும் பளிச்சென்று காட்டியுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் தீயாய் பரவி ரசிகர்களிடையே புது ட்ரெண்டாக மாறியுள்ளன.


இதைப் பார்த்த ரசிகர்கள் "நடிகை தனமா, மாடல் தனமா?", "பியூட்டிஃபுல் & போல்டான லுக்!" என கமெண்ட் செய்து வருகிறார்கள். இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து ஆக்டீவாக இருக்கும் மீனாட்சி போட்டோஷூட் வழியாக தன் புதிய லுக் அனுபவங்களை பகிர்ந்து வருகிறார். இந்த போட்டோஷூட்டுக்குப் பிறகு அடுத்த பட வாய்ப்புகள் கூட அதிகரிக்கும் என திரையுலக வட்டாரங்கள் கூறுகின்றன.


Advertisement

Advertisement