• Aug 18 2025

பிக்பாஸ் குரலுக்கு சொந்தக்காரன் இவர் தானா..? அதிர்ச்சியில் ரசிகர்கள்..

Mathumitha / 2 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரமாண்டமான ரியாலிட்டி ஷோவில் ஒன்றான பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்கள் பெரிதும் அடிமையாகி இருப்பது அந்த குரலிற்கு தான் இந்த நிலையில் தற்போது நிகழ்ச்சி மேடை ஒன்றில் சொந்தகாரன் யார் என்ற உண்மை உடைக்கப்பட்டுள்ளது. எப்போதும் surprise ஆக இருந்த அந்த குரலின் சொந்தக்காரனை பார்த்ததும் பலரும் வாயடைத்து போயுள்ளனர்.


இது யாரெனில் நடிகர் ஷாஷு தான் இவர் பிக்பாஸ் பிரபலம் அஸிமுடன் இணைந்து ஒரு படத்தில் நடித்து வருகின்றார். அதற்கான புரொமோஷன் மேடையில் அந்த குரலில் பேசியதும் அரங்கமே அதிர்ந்துள்ளது. மேலும் தொகுப்பாளினி ஷோபனாவை "எது எது எப்புடி எப்புடி இருக்கணுமோ அது அது அப்புடி அப்புடி இருந்தா நல்லா இருக்கும் " என கூறியுள்ளார்.


மேலும் இவர் ஹிந்தியில் "மஞ்சுநாத் " "ககானி " போன்ற படங்களை பண்ணி இருப்பதாக தெரியவந்துள்ளது. இவரது குரலுக்கும் பல ரசிகர்கள் தமிழில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement