• May 21 2024

அக்காவுக்கு இணையாக ரசிகர்களைக் கவரும் வகையில் போட்டோஷுட் நடத்திய யாஷிகாவின் தங்கை

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய்டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 இல் போட்டியாளராகப் பங்கு கொண்டதன் மூலம் பிரபல்யமானவர் தான் யாஷிகா ஆனந்த். இவர் இதற்கு முதல் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்து இளசுகளின் வட்டாரத்தில் படு பேமஸ் ஆனார். இருப்பினும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலமே பட்டி தொட்டியெல்லாம் பிரபல்யமானார்.

மேலும் இதனைத் தொடர்ந்த பல திரைப்படங்களில் நடித்து வந்த இவர் கடந்த ஆண்டு விபத்தில் சிக்கினார். இந்த விபத்தில் இவருடைய தோழி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்பொழுது பூரண குணமடைந்துள்ளார்.

தொடர்ந்து படங்களில் நடித்து வரும் இவருக்கு ஒஷீன் ஆனந்த் என்ற ஒரு தங்கை இருக்கிறார். அவரும் அவ்வப்போது அக்காவிற்கு ஈடாக வரவேண்டும் என எண்ணி கவர்ச்சி புகைப்படங்களை பதிவிடுவார்.

இந்நிலையில் தற்போது கை தூக்கி இடுப்பு கவர்ச்சி புகைப்படம் வெளியிட்டுள்ளார். இந்தப் புகைப்படத்திற்க ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருவதைக் காணலாம்.

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement