• Jan 19 2025

தனுஷை பற்றி பேசியதும் கடுப்பாகிய கார்த்திக்! யூடியூப் சேனல் மற்றும் சுஜி மீது அதிரடி நடவடிக்கை!

Nithushan / 7 months ago

Advertisement

Listen News!

நடிகர்களை , நடிகைகள் மற்றும் பல பிரபலங்கள் திருமணம் செய்து பின்பு விவாகரத்தும் செய்துகொள்கின்றனர். அவ்வாறே விவாகரத்து செய்துவிட்டு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக இருக்கும் பிரபலம் சுஜி மற்றும் கார்த்திக் ஆகும்.


தமிழ் சினிமாவில் பல அருமையான பாடல்களை பாடியவர் சுஜித்ரா ஆவார். தொடர்ந்து சில திரைப்படங்களில் துணை கதாபாத்திரத்திலும் நடித்து வந்த இவர் பிக் பாஸ் மூலமே பிரபலமானார். அதுமட்டுமின்றி நடிகர் கார்த்திக் குமாருக்கும் இவருக்கும் விவாகரத்தாகியதன் பின்னர் யூடியூப் தளம் ஒன்றில் பல அதிர்ச்சி தகவல்களை கூறியிருந்தார்.


அதில் தனது கணவர் கார்த்திக் ஒரு ஓரின செயற்கையாளர் என்றும் அவருக்கும் தனுசுக்கு தொடர்பிருக்கின்றது என்றும் கூறியிருந்தார். இந்த நிலையிலேயே இதை வெளியிட்ட குறித்த யூடுயூப் தளம் அந்த வீடியோக்களை நீக்க வேண்டும் எனவும் , சுஜிதிரா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தனது வழக்கறிஞர் மூலம் சட்டரீதியாக நோட்டிஸ் அனுப்பியுள்ளார்.     

Advertisement

Advertisement