• Mar 09 2026

சிவப்பு பொட்டுடன் சிறகடிக்க ஆசை மீனா! மங்களகரமான போட்டோ இதோ

Nithushan / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் நாடு முழுவதும் ஆவலுடனும் , எதிர்பார்ப்புடனும் இருக்கும் சீரியல் தொடர் சிறகடிக்க ஆசை ஆகும். குறித்த சீரியல் பிரபலமாக உள்ள நிலையில் இதில் நடிக்கும் மீனா கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை பதிவிட்ட புகைப்படம் வைரலாகி வருகின்றது.


முன்னணி தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நாடக தொடர் சிறகடிக்க ஆசை ஆகும். முத்து , மீனா மற்றும் அவர்களது குடும்பத்தை சுற்றி நடக்கும் இந்த கதையில் கதாநாயகியாக நடிப்பவர் கோமதி பிரியா ஆவார் .


குறித்த சிறகடிக்க ஆசை சீரியல் தொடர் வைரலாகியதை தொடர்ந்தே இதில் நடிக்கும் கதாபாத்திரங்களும் மக்களால் பெரிதும் விரும்பப்பட்டு வருகின்றனர். அவ்வாறே இதில் மீனாவாக நடிக்கும் கோமதி பிரியா தனது இன்ஸ்டாவில் சிவப்பு நிற ஆடையுடன் சிவப்பு நிற பொட்டும் வைத்தது போன்று அழகான புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். இது ரசிகர்களால் வைரலாக பகிரப்பட்டு வருகின்றது.


Advertisement

Advertisement