• Jan 18 2025

கண்ணாடி முன்னாடி கவர்ச்சி..! விதவிதமாய் செல்பி எடுத்த யாஷிகா ஆனந்த்!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

சினிமா துறையில் நிறைய பிரபலங்கள் நல்ல படங்கள் நடித்து பிரபலமானாலும் ஒரு சில வில்லங்கமான படங்களில் நடித்தும் பிரபலமடைந்து விடுகிறார்கள். அப்படி ஜீவா நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான கவலை வேண்டாம் என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் தான் நடிகை யாஷிகா ஆனந்த்.


இந்த படத்தினை அடுத்து இருட்டு அறையில் முரட்டு குத்து, ஸோம்பி போன்ற படங்களில் கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தவர். கடைசியாக யாஷிகா ஆனந்த், பிரபு தேவா நடிப்பில் வெளிவந்த "பஹிரா" என்ற படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


என்னத்தான் கவர்ச்சி காட்டினாலும் தற்போது சொல்லிக்கொள்ளும் அளவுக்கு அவருக்கு படவாய்ப்புகள் கிடைக்க வில்லை அதனால் சமூகவலைதளங்களிலும் அவர் வரிசையாக கவர்ச்சி புகைப்படங்களாக பதிவேற்றி வந்தார். 


தற்போது இன்ஸ்டாகிராம் போனா யாஷிகா ஆனந்த் கவர்ச்சி புகைப்படங்கள் இல்லாமல் இருக்காது. இப்போ அவர் ரீசண்டா எடுத்த கண்ணாடி கவர்ச்சி புகைப்படங்கள் இதோ.


Advertisement

Advertisement