• Apr 17 2026

உன் மூஞ்சி ஏன் இப்படி இருக்கு? பிக் பாஸ் வீட்டிலுள்ள பூர்ணிமாவை கலாய்த்த அனன்யா! வீடியோ இதோ ..

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 7.

பிக் பாஸ் வீட்டில் தற்போது பிக் பாஸ் வீட்டில் இருந்து எலிமினேட் ஆன போட்டியாளர்களான அனன்யா,  வினுசா, அக்ஷயா ஆகியோர் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி  கொடுத்துள்ளனர்.


இந்த நிலையில், பிக் பாஸ் வீட்டில் பூர்ணிமாவை நினைத்து மாயா வைத்திருக்கும் சாக்ஸை எடுத்து கையில் வைத்து  பேசியுள்ளார் அனன்யா.

அதன்படி, பூர்ணிமா உன் மூஞ்சியே இப்படி இருக்கு? தூங்கலையா? அப்படி என்று கேட்டு அதனுடன் சிரித்து பேசியுள்ளார் அனன்யா.


அத்துடன், பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பூர்ணிமாவை நினைத்து மாயா வைத்திருக்கும் சாக்ஸை, கையில் போட்டுக்கொண்டு விளையாடி உள்ளார் அனன்யா.

குறித்த காணொளி இதோ....


Advertisement

Advertisement