• Jan 18 2025

ஏன் எலிமினேட் பண்ண நினைக்கிறீங்க? பிக் பாஸ் கேப்டனுக்கு வேலை அதிகம்! BIGGBOSS season 8டு இப்ப கையை தட்டு...

subiththira / 3 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவி பிக் பாஸ் சீசன் 8 நாளை ஆரம்பமாகவுள்ள நிலையில் முன்னைய சீசன்களில் போட்டியாளர்களாக களமிறங்கிய போட்டியாளர்களையும், மக்களில் சிலரையும் வரவழைத்து விவாதம் நடைபெறுகிறது. அதன் ப்ரோமோ வெளியாகியுள்ளது. இதில் மாகாபா ஆனந்த் மற்றும் குரேஷி தொகுத்து வழங்கியுள்ளனர்.   


அதில் வனிதா, விஷ்ணு, தாமரை, கூல் சுரேஷ் என 12 போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ளனர். அந்த ப்ரோமோவில் மக்கள் சார்பில் ஒருவர் யாரு நெகட்டிவா எதிர்த்து நின்னு சண்டை போடுறாங்களோ  அவரை மட்டும் ஏன் எலிமினேட் பண்ண நினைக்கிறீங்க என்று கேட்க? அதற்கு தாமரை நம்மள ஒருத்தன் அடிச்சு தட்டயில நம்ம அப்பிடியே குனிஞ்சு போய்டோம்ன்னா நம்ம மேல தெரியவே மாட்டோம்.


எனக்கும் ப்ரியங்காவுக்கும் வந்து அதிக சண்டை நடந்து இருக்கு உள்ள இந்த இடத்துக்கு வந்ததுக்கு எனக்கு சந்தோசம் அப்பிடின்னு உன்னை வரைக்கும் அவ எனக்கு மெசேஜ் போட்டுட்டு இருக்கிறார் என்று கூறுகிறார். 


season 1 ல ஒரு டாஸ்க் இருந்தது ரெண்டுபேர் இருக்கணும் என்னவேனாலும் தலைல கொட்டலாம் சமையல் அறைல இருந்து ஓயில் எல்லாமே கொட்டிட்டாங்க சமையல் அறைல ஒண்ணுமே இல்ல BIGGBOSS ல எதுவுமே தர இல்ல, கேப்டன் ஆகிட்டா வேலை யாஸ்த்தி அதுக்கு பாத்திட்டு கேப்டன் க்கு யாரும் நிக்க மாட்டாங்க, BIGGBOSS season 8 இப்ப கையை தட்டு ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு விஜய் சேதுபதி பக்கா மாசு என்று கூல் சுரேஷ் காமெடியான கவுண்டர்களை கொடுத்தார். 


Advertisement

Advertisement