• Jan 19 2025

தங்கம் கவலைப்படாதீங்க நாங்க இருக்கிறோம், திடீரென சோகமாக இருக்கும் வீடியோவை வெளியிட்ட ஜனனி

stella / 1 year ago

Advertisement

Listen News!


பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபல்யமானவர் தான் ஜனனி.இந்த நிகழ்ச்சியின் மூலம் ஜனனிக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகினார்கள். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஜனனிக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு குவிந்து வருகிறதாம். 

அதன் படி விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்திருந்தார்.தொடர்ந்து விளம்பரங்களிலும் நடித்து வருகின்றார்.

சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் ஜனனி தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பதிவிடுவதையும் வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் தற்பொழுது இவர் பதிவிட்டிருக்கும் சோகமான வீடியோ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருவதைக் காணலாம்.


Advertisement

Advertisement