• Mar 26 2026

குடும்பத்தோடு கொடைக்கானல் ட்ரிப் சென்ற முத்து! மீனா எங்க காணோம்?

shali / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவி தொலைக்காட்ச்சியில் பரபரப்பு சுவாரஷ்யத்துக்கு பஞ்சமில்லாமல் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் சமீபத்தில் ஆரம்பித்து தற்போது டாப் லிஸ்டில் இருக்கிறது. இந்த சீரியலுக்கென ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். 


இந்நிலையில் தற்போது மனோஜ்-ரோகிணியின் திருமண நாள் கொண்டாட்டம் நடந்து வருகிறது. தற்போது இணையத்தில் ஒரு வீடியோ வெளியாகி உள்ளது. அதில் முத்து, ரோகிணி,மனோஜ், ராவ்,சுருதி ஆகியோர் கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். 


கொடைக்கானலில் தாங்கள் செய்யும் சின்ன சின்ன சேட்டைகளை விடியோவாக எடுத்து பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் மீனா எங்க அவங்களை விட்டுட்டு கொடைக்கானல் ட்ரிப் போய்ட்டிங்களா முத்து என்று கேட்டு வருகின்றனர். இதோ அந்த வீடியோ... 

Advertisement

Advertisement