• Jan 18 2025

அந்த நடிகரைப் பார்த்தாலே முத்தம் கொடுக்க தோணும், அவரு ஓடிடுவாரு- உண்மையை உடைத்த ரோபோ சங்கர்

stella / 1 year ago

Advertisement

Listen News!


ரோபோ ஷங்கர் இந்திய நகைச்சுவை நடிகர் மற்றும் தொலைக்காட்சி ஆளுமை ஆவார் . தமிழ் திரையுலகில் பணி புரியும் இவர் கலக்க போவது யாரு என்ற ரியாலிட்டி நிகழ்ச்சி மூலம் புகழ் பெற்றார் .நகைச்சுவை பாத்திரங்களுக்காக மிகவும் பிரபலமானவர் .

தொடர்ந்து படங்களில் பிஸியாக நடித்து வரும் இவர் ஒரு பேட்டியின் போது சில விஷயங்களை வெளிப்படையாகக் கூறியுள்ளார். அதாவது, எனக்கு சிவகார்த்திகேயன் ரொம்ப பிடிக்கும் .நான் ரொம்ப பிடிச்சவங்களுக்கு முத்தம் கொடுப்பன் .அது ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி ரொம்ப பிடிச்சி இருந்தால் முத்தம் கொடுப்பேன் .


அப்பிடி தான் சிவகாத்திகேயனுக்கும் முத்தம் கொடுக்க போவேன் .அதனால் அவன் என்னை கண்ட உடனே ஓடுவான் . முத்தம் கொடுத்திருவேன் என்ற பயத்தில என்று நகைச்சுவையாக கூறியுள்ளார் . என்னுடைய அன்பின் வெளிப்பாடாக முத்தம் கொடுப்பேன் .


சிவகார்த்திகேயனுக்கு நிறைய தடவை கொடுத்து இருக்கிறேன் .சிவகார்த்திகேயன் தம்பி முதல் எப்பிடி இருந்தானோ அதே மாதிரி தான் நடிகரான பிறகும் இருக்கிறான் எப்பவும் ஒரே மாறி தான் இருப்பான் .என்னுடைய அன்பு தம்பி அவன் அவனுக்கு தான் அதிகம் முத்தம் கொடுத்து இருக்கிறேன் . என்று கூறியுள்ளார் .

Advertisement

Advertisement