• Apr 14 2026

என்னப்பா இது சூர்யா இப்படி மாறிட்டாரு? நடிகர் சூர்யா லேட்டர்ஸ் புகைப்படம் இதோ...

shali / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் சூர்யா ஒரு படத்திற்காக உடலை வருத்தி ஆள் அடையாளமே தெரியாமல் மாறி பொய் இருக்கிற புகைப்படம் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. 


தற்போது இவர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகும் கங்குவா படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் சூர்யாவின் காட்சிகள் பெரும்பாலும் அடைந்ததாக சினிமா வட்டாரங்களில் சொல்லப்படுகிறது.


இப்படத்தை தொடர்ந்து சூர்யாவின் 43வது படத்தை பிரபல இயக்குனர் சுதா கொங்கரா இயக்குகிறார். இப்படம் தமிழக அரசியல் வரலாற்றில் மிக முக்கியத்துவம் வாய்ந்தது இந்த எதிர்ப்பு போராட்டத்தை மையமாக வைத்து படத்தின் கதை அம்சம் அமைந்து இருப்பதாக சொல்லப்படுகிறது.


சமீபத்தில் சூர்யா, ரசிகர் ஒருவர் எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் சூர்யா உடல் எடை குறைத்து வேற மாதிரியான லுக்கில் காணப்பட்டார். சூர்யா 43 படத்திற்காக தான் உடல் எடையை குறைத்துவிட்டாரா? என்று ரசிகர்கள் கருத்துக்கள் பதிவிட்டு வருகின்றனர்.

இதோ  அந்த புகைப்படம் 


Advertisement

Advertisement