• Jan 18 2025

கொஞ்ச நேரம் ஐயப்ப சாமியை பார்த்துட்டு போய்டுறேன்... மெய் மறந்துநின்ற விக்னேஷ் சிவன்...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் சபரி மலையில் மெய்மறந்து நின்ற காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 


போடா போடி, வேலையில்லா பட்டதாரி, நானும் ரவுடி, கத்துவாக்குல இரண்டு காதல் போன்ற திரைப்படங்களை இயக்கி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இயக்குனராக இருந்து வருகிறார் விக்னேஷ் சிவன்.


லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை காதல் திருமணம் செய்து கொண்ட  இவருக்கு இரட்டை ஆண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் இவர் தற்போது சபரி மலைக்கு சென்று ஐயப்பனை மனமுருகி வழிப்படும் காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 


Advertisement

Advertisement