• Jan 19 2026

டாஸ்கில் தோற்றால் நாமினேட்... பதறி விளையாடும் போட்டியாளர்கள்... இனி நிகழ போவது என்ன... வெளியானது BIGG BOSS PROMO 2

subiththira / 2 years ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 7 இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. இதில் பிக் பாஸ் புதிய டாஸ்க் ஒன்றை கூறியிருக்கிறார். அது தொடர்பாக பார்ப்போம் வாங்க.


பந்துகளை டனல்ல இருக்குற குழிகளில் விழாதபடி உருட்டி விடவேண்டும். இந்த டாஸ்கில் தோன்றால் போட்டியாளர்கள் ஒரு நபரை தேர்ந்தெடுத்து அடுத்த வார எவிக்ஷின்னுக்கு நாமினேட் செய்யலாம் என்ற ரீதியில் பிக் பாஸ் போட்டியை கூறியுள்ளார். 


ஒவ்வொரு போட்டியாளர்களும் கடுமையாக போட்டி போடுகிறார்கள் இதில் யார் வெற்றி பெறுவார்கள் யார் தோல்வி அடைவார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 

Advertisement

Advertisement