• Dec 08 2023

நடிகர் விஜய் அணியும் செருப்பில் இருக்கும் technology சீக்ரெட்? வியப்பில் ரசிகர்கள்

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

இளைய தளபதி விஜய் எங்கு சென்றாலும் சிம்பிளா ஒரு சேட்டும் கையில் ஒரு காப்பு போட்டு இருப்பாரு. அதுவே அவருக்கு ஒரு கெத்தா இருக்கும். இந்த நிலையில் அவர் அணியும் செருப்பின் விலை இவ்வளவு தானா? என வியக்கும் அளவுக்கு தகவலொன்று வெளியாகி உள்ளது.

அதன்படி, நடிகர் விஜய் அணிந்திருந்த செருப்பு விலை குறித்து ரசிகர்கள் ஆய்வு செய்து சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து வருகின்றனர்.

அதாவது விஜய் அணிந்து இருக்கும் செருப்பு  Birkenstock என்ற நிறுவனத்துடைய Mayari Birko – Flor என்ற மாடல் காலனியாம். மேலும், அதன் விலை   8000-9000 ருபாய்க்கு உட்பட்டது தான்  என்று குறிப்பிட்ட காலனியின் புகைப்படம் வைரலாகி வருகிறது.


அதுமட்டுமின்றி, குறித்த காலனி வெளிநாட்டு ப்ராண்ட் எனவும், அதுல ஒரு டெக்னாலஜி இருப்பதாக டுவிஸ்ட் ஒன்றை வைத்துள்ளனர். 

அதாவது அத முதலில் நாம் அணியும் போது கொஞ்சம் ஹார்ட்டா தான் இருக்குமாம். ஆனா அதை நாம் மூன்று நாள் தொடர்ச்சியாக போடும் போது நமக்கு ஏற்றவாறு செட் ஆகிடும் என சொல்லப்படுகிறது. குறித்த காலனி தற்போது ட்ரெண்ட் ஆகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement